முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.